உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆடி மாத சிறப்பு வழிபாடு

ஆடி மாத சிறப்பு வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு அங்காளம்மன், ஆனந்தாய், பூங்காவனம் அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, அங்காளம்மன், ஆனந்தாய், பூங்காவனம் ஆகிய அம்மன்களுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ