உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவக்கம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவக்கம்

செஞ்சி : மேல்பாப்பம்பாடி, புத்தகரம், வேலந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் மேல்பாப்பாம்பாடியில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் சக்தி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை