உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில நிர்வாகி தேர்வு

மாநில நிர்வாகி தேர்வு

கண்டமங்கலம் : தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல், சென்னையில் உள்ள அரசு அலுவலர் சங்க கட்டட வளாகத்தில் நடந்தது. இந்த தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பளர் பொன்னுசாமி, சங்க மாநில துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சேகர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் குமார் ஆகியோர் பொன்னுசாமிக்கு, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை