உள்ளூர் செய்திகள்

மாணவர் மாயம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுவா னுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் மகன் சந்தோஷ், 17; விக்கிர வாண்டி தனியார் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இவரை கடந்த 22ம் தேதி முதல் காணவில்லை. அவரது தந்தை ஞானவேல் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரி த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை