உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சப் - கலெக்டர் பொறுப்பேற்பு

சப் - கலெக்டர் பொறுப்பேற்பு

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டராக ஆகாஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டிவனம் சப் கலெக்டராக பணிபுரிந்து வந்த திவ்யான்சு நிகாம், ராமநாதபுரம் கூடுதல் கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பெங்களூருவைச் சேர்ந்த ஆகாஷ் திண்டிவனம் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.இவர் நேற்று, ஜக்காம்பேட்டையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி