மேலும் செய்திகள்
வரத்து சரிவால் மஞ்சள் ஏலம் ரத்து
03-Sep-2025
விழுப்புரம்; மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் பழனிவேல் லே அவுட்டை சேர்ந்தவர் பாலமுருகன், 45; மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
03-Sep-2025