மேலும் செய்திகள்
செம்படப்பேட்டையில் ஊஞ்சல் உற்சவம்
27-May-2025
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடந்தது. கண்டாச்சிபுரம், மடவிளாகம், அங்குராயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
27-May-2025