உள்ளூர் செய்திகள்

கோவிலில் திருட்டு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமூண்டீச்சரம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பூஜை செய்து விட்டு நிர்வா கத்தினர் பூட்டி சென்றனர்.நேற்று காலை வந்து பார்த்த போது, கதவு உடைக் கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பித்தளை பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை