மேலும் செய்திகள்
திருவள்ளுவருக்கு கோவில்
13-Jan-2025
அவலுார்பேட்டை: அன்னமங்கலத்தில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது.வளத்தி அடுத்த அன்னமங்கலம் கிராமத்தில் திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுவர் படத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, திருக்குறளின் சிறப்பு குறித்து பேசினார்.இதில் ஒன்றிய கவுன்சிலர் சியாமளா, சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13-Jan-2025