இன்றைய மின் நிறுத்தம் 23ம் தேதி
செண்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:காலை 9:00 மணி முதல்மாலை 5:00 மணி வரைமயிலம், வீடூர், பாதிராப்பலியூர், தழுதாளி, பெரும்பாக்கம், வி.சாலை, திருவக்கரை, வி.பரங்கணி, ரங்கநாதபுரம், தொள்ளமூர், கடகம்பட்டு, கொண்டலங்குப்பம், கரசானுார், குன்னம், சிறுநாவலுார், நெடி மொழியனுார், சித்தணி, பெரியதச்சூர், மரூர், நாகந்துார் ஆலகிராமம், கொடிமா, முப்பிளி சின்ன நெற்குணம், கீழ் எடையாளம், கூட்டேரிப்பட்டு, செண்டூர். நாளைய மின் நிறுத்தம் 24ம் தேதி
வானுார், அரசூர், காரணை பெரிச்சானுார், திருப்பாச்சனுார், விக்கிரவாண்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகாலை 9:00 மணி முதல்மாலை 4:00 மணிவரைவானுார், நைனார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.அரசூர், ஆனத்துார், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாதந்துார், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்துார், காரப்பட்டு, செம்மார், கிராமம், வி.பி., நகர்.காரணை பெரிச்சானுார், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலுார், ஆயந்துார், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லுார், மேல்வாலை, ஒதியத்துார், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனுார், காடகனுார், வி.சித்தாமூர், சி.மெய்யூர், காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லுார், பிள்ளையார்குப்பம், புருஷானுார், தளவானுார்.திருப்பாச்சனுார், கொங்கரகொண்டான், சேர்ந்தனுார், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, விக்கிரவாண்டி, டோல் கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்துார், பனப்பாக்கம், வ.உ.சி., நகர், வி.சாத்தனுார், பாரதி நகர், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், பாப்பனப்பட்டு, பொன்னங்குப்பம்.