உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

விழுப்புரம்: வளவனுார் அருகே சூதாடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். வளவனுார் சப்–இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று குமாரகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, இங்குள்ள மனைப்பிரிவு ஒன்றில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வளவனுார், புதுநகரை சேர்ந்த ஞானவேல்,42; நீலவண்ணன்,32; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை