உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., பொதுக்கூட்டம்

வி.சி., பொதுக்கூட்டம்

வானுார்: திருச்சிற்றம்பலத்தில், வி.சி., கட்சி சார்பில், வெல்லும் ஜனநாயக மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். வானுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் கலைமாறன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், இருளர் பாதுகாப்பு சங்க நிறுவனர் பிரபா கல்விமணி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, வி.சி., தேர்தல் மேலிட பொறுப்பாளர் குணவழகன், வானுார் தொகுதி செயலாளர் பால்வண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ