உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வி.சி., உறுதிமொழி ஏற்பு

 வி.சி., உறுதிமொழி ஏற்பு

செஞ்சி: செஞ்சி கூட்ரோட்டில் வி.சி., கட்சி சார்பில் அரசியல் அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் தனஞ்செழியன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். மூத்த வழக்கறிஞர் மழைமேனி பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் துரை வளவன், வல்லம் ஒன்றிய பொருளாளர் குருமூர்த்தி, தொண்டரணி அமைப்பாளர் வெங்கடேசன் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் அம்பேத்கர் சிவகுமார் முன்னாள் ஒன்றிய பொருளாளர் சங்கர் பணிமனை செயலாளர் ஐயப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை