உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி அமைச்சருக்கு வரவேற்பு

மாஜி அமைச்சருக்கு வரவேற்பு

திருவெண்ணெய்நல்லுார் : முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு திருவெண்வெண்ணெய்நல்லுார் ஒன்றியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த சட்டசபை எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமாருக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் மாலை அணிவித்து வரவேற்றார். முன்னாள் கிளைச் செயலாளர் சங்கர், தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய பொருளாளர் அன்பு (எ) பழனி. ஊராட்சி தலைவர்கள் நிர்மலா பாபு, பாலகிருஷ்னண, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் ஏழுமலை, வெங்கடேசன், அய்யனார், தங்கராசு, தங்கமணி, மணிகண்டன், அழகப்பன், தட்சணாமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ