உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாக்கிட்டு பெண் தற்கொலை

துாக்கிட்டு பெண் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம் வி.பி.எஸ்., கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஆரோக்கியமேரி பிரித்திவாசல்யா, 50; இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 ஆண்டு களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியமேரி பிரித்திவாசல்யா, நேற்று காலை வீட்டில் இருந்தபோது, திடீரென மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை