மேலும் செய்திகள்
முதியவர் தற்கொலை
25-Mar-2025
விக்கிரவாண்டி : விழுப்புரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் முருகன் லே அவுட்டைச் சேர்ந்தவர் தினேஷ், 29; பொற்கொல்லர். இவரது மனைவி தமிழ்மொழி, 29; நேற்று காலை சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார்.ஆனால், விழுப்புரம் அடுத்த அரியலுார் திருக்கை செல்வகுமார் என்பவரது விவசாய தரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்மொழியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து தமிழ்மொழியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25-Mar-2025