உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / யோகா தின கொண்டாட்டம்

யோகா தின கொண்டாட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் வின்னர் பயிற்சி மையத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் கோடீஸ்வரன் தலைமை தாங்கி, யோகாவில் உள்ள ஆசனங்களை செய்து காண்பித்தார். செயலாளர் சிவப்பிரகாசம், பெரியார் தவமையம் ஆறுமுகம், நாராயணசாமி, ராஜேந்திரன், ரங்கராஜூலு, ஜெயக்குமார், செல்வி, சாவித்ரி, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். பங்கேற்ற பயிற்சி மைய மாணவர்கள், மாணவிகளுக்கு சூரியவணக்கம், தாபாசனம், ரகபாத ஆசனம், சக்கர வாகனம், உத்கடாசனம், திரிகோணாசனம் உள்ளிட்ட யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.வின்னர் பயிற்சி மையம் நிறுவனர் ராமராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ