உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

விக்கிரவாண்டி : பள்ளிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பனையபுரம் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த விக்கிரவாண்டியைச் சேர்ந்த கலாநிதி மாறன், 23; ; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மாறனை, விக்கிரவாண்டி போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

m.arunachalam
மார் 17, 2025 23:38

பெற்றோர்களுக்கு மாலை மரியாதை செய்ய வேண்டும் .


Sudha
மார் 17, 2025 20:19

அம்மா அப்பா இருக்காங்களா, தம்பி தங்கச்சி? எங்கேயிருந்து சப்ளை? எந்த மொழிகள் தெரியும்? ஒரு வீடியோ போடுங்க


Barakat Ali
மார் 17, 2025 15:28

பேரு வெச்சது யாரு ???? ஜெயகடாவா ????


M.Mdxb
மார் 17, 2025 14:05

விளங்கிடும் விடியல் இல்ல இருட்டு


முக்கிய வீடியோ