உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / --வழிகாட்டுதல் நிகழ்ச்சி

--வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ராஜபாளையம் : ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா, ஸ்ரீ ரமண அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராமலட்சுமி வரவேற்றார். ஸ்ரீவில்லிபுத்துார் ஓய்வு தாசில்தார் மாரிமுத்து கலெக்டர் ஆக எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், நாளிதழ்களை வாசிக்க வேண்டிய அவசியம், பாடமுறை, தேர்வு முறை என பல தலைப்புகளில் பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். ஆசிரியர் ராணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதல்வர்கள் சுதா, கல்யாணி தலைமையில் ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி பள்ளி நிர்வாக அலுவலர் ராமராஜ், முனீஸ்வரன் செய்தனர். ஆசிரியர் ரேணுகா தேவி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை