உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

திருச்சுழி, மே 30 - திருச்சுழி அருகே கமுதி விலக்கை சேர்ந்தவர் உண்ணாமலை. இவர்களுடைய மகள் பாண்டி செல்வி, 19, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். மாணவியின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன் தினம் ஊருக்கு வந்துள்ளார். இரவில் மாணவி வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை