மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரி செய்திகள்
10 minutes ago
விபத்தில் தாய் பலி: மகன் காயம்
27 minutes ago
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.74 லட்சம் மோசடி
49 minutes ago
ரயிலில் 15 கிலோ குட்கா கடத்தல்
49 minutes ago
பட்டாசு பறிமுதல்
49 minutes ago
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை குறித்து அவதுாறாக பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர் தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். டைகர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி துவக்கினார். நிர்வாகிகள் லட்சுமணன், கோபாலகிருஷ்ணன், கணேசன், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
10 minutes ago
27 minutes ago
49 minutes ago
49 minutes ago
49 minutes ago