உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியில் வட்டார வள மையம் முன், இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோடை விடுமுறையில் புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சியை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ஈடு செய்ய இடைநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை