மேலும் செய்திகள்
'டெக் ஓ பெஸ்ட்' நுண்கலை போட்டி
06-Aug-2024
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் எனது கனவு, எனது எதிர்காலம் என்ற தலைப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு கல்லுாரிச் செயலாளர் தர்மராஜன் தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி முதல்வர் செந்தில், சென்னை பேமிலி கெமிஸ்ட்ரி அறக்கட்டளை உளவியல் ஆலோசகர் ஜானகிராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
06-Aug-2024