மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்:
10 hour(s) ago
இன்று (செப்.10) மின்தடை
10 hour(s) ago
நன்னெறிக் கல்வி பாடவேளையில் வாழ்வியல் திறன்கள் கற்பிப்பு
10 hour(s) ago
கட்டடம் கோரி மனு
10 hour(s) ago
சிவகாசி : சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரியில் ஆசிரிய மாணவர்கள் நீட் பயிற்சி அரசு பள்ளி மாணவர்களுக்கான உளவியல் புத்தாக்கப் பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை பள்ளி கல்வி ஆய்வாளர் நக்கீரன் வரவேற்றார். எஸ்.எப்.ஆர்., கல்லுாரி உளவியல் வல்லுனர் சரவணகுமார் பேசினார்.நாரணாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் புகழ், பூவநாதபுரம் அரசு பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் தாயில்பட்டி அரசு பள்ளி விலங்கியல் ஆசிரியர் வெங்கடேஷ், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago