மேலும் செய்திகள்
'கொடுப்பதில் மகிழ்ச்சி' உலக சாதனை நிகழ்வு
04-Sep-2024
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் வடிவேல் தலைமை வகித்து பேசினார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அதிகாரிகள் பார்த்திபன், விக்னேஷ்வரன், செல்வம், அருஞ்சுனைக்குமார், சிவஜோதி, மஞ்சு, மகாலட்சுமி ஆகியோர் செய்தனர்.
04-Sep-2024