உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.26ல் கும்பாபிஷேகம்

காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.26ல் கும்பாபிஷேகம்

சிவகாசி, : சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஏப்.26ல் நடக்கிறது. சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் 2023 ஏப்.24ல் பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஏப்.26ல் காலை 9:30 மணிக்கு மேல் விசாலாட்சி, காசி விஸ்வநாதருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரேவதி, திருப்பணி குழுவினர், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ