உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

சிவகாசி: சிவகாசி போஸ் காலனியில் பா.ஜ., வடக்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சிவ செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் சந்தன குமாரி, மாவட்ட செயலாளர் விஜயராகவன், செயற்குழு உறுப்பினர் வாசியப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச் செயலாளர் முனீஷ்குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ