மேலும் செய்திகள்
மருத்துவ முகாம்
14-Jun-2026
விருதுநகர், ஜூன் 28– சிவகாசி அருகே மரியானுஸ் நகர் ஆரோக்கிய அன்னை சர்ச் வளாகத்தில் ஏ.என்.டி., அறக்கட்டளை சார்பில் மருத்துவத்துறையில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜசேகர் தலைமையில் நடந்தது. இதில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
14-Jun-2026