உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை

இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துார் வெள்ளூரை சேர்ந்தவர் முருகன். இவர் திருநெல்வேலியில் தொழில்நுட்ப பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். இவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு பலியானார். வெள்ளூரில் நடந்த இறுதிச்சடங்கில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ