உள்ளூர் செய்திகள்

தற்கொலை

சாத்துார், : ஏழாயிரம்பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 55.. சுகர், பிரஷர் நோயால் அவதிப்பட்டு வந்தார். மனவிரக்தி அடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி