உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி: காரியாபட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டாரத் தலைவர் காந்திராஜ் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வினை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள் சிவக்குமார், மாரியப்பன், ராமநாதன், ஜோதி, பாப்பா, மாதவன் உட்பட் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். வட்டாரப்பொரு ளாளர் பட்சிராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை