உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்றைய நிகழ்ச்சி (மே 25)

இன்றைய நிகழ்ச்சி (மே 25)

ஆன்மிகம்சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:15 மணி.சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.9ம் நாள் திருவிழா, திருப்பலி: அமலோற்பவ அன்னை சர்ச், சூரம்பட்டி, விருதுநகர், இரவு 7:00 மணி, தலைமை: பாதிரியார் ஜோசப் சேவியர், பங்கேற்பு: பாதிரியார்கள் லாரன்ஸ், ஆரோக்கியம்.9ம் நாள் திருவிழா திருப்பலி, தேர்பவனி: சிறுமலை மாதா சர்ச், கிருஷ்ணன்கோவில், வ.புதுப்பட்டி, மாலை 6:30 மணி, தலைமை: பாதிரியார்கள் அடைக்கலராஜா, சந்திரநேவிஸ்.6ம் நாள் திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம்: லுார்து அன்னை சர்ச், ஓ.கோவில்பட்டி, இரவு 8:00 மணி, தலைமை: உதவி பாரதியார்கள் அருள்தாஸ், பிரேம் ஜான்சன்.2ம் நாள் திருவிழா திருப்பலி, தேர்பவனி: லுார்து அன்னை சர்ச், இனாம்ரெட்டியபட்டி, விருதுநகர், இரவு 7:00 மணி, தலைமை: பாதிரியார் ராஜா.மறைவட்ட அளவிலான நற்செய்தி கூட்டம்: இன்னாசியார் சர்ச், விருதுநகர், காலை 9:30 மணி, தலைமை: பாதிரியார் அந்தோணிராஜன், பங்கேற்பு: அருள்ராயன்.பொதுயோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்