உள்ளூர் செய்திகள்

பயிலரங்கம்

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் தனித்திறன் மேம்பாட்டு மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிலரங்கத்தை டெய்லர்ஸ் எரா பொட்டிக் நிறுவனத்தின் ஆடை அலங்கார தொழில் முனைவோர் பிரியா தலைமை வகித்து நடத்தினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் காமாட்சி ஈஸ்வரன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி