மேலும் செய்திகள்
கோட்ட அலுவலகங்கள் அதிகரிக்க எதிர்பார்ப்பு
04-Jun-2025
தற்போதைய பணியிடம்/ புதிய பணியிடம்1) பெ.ராஜீவ் காந்தி, ஜெ பிரிவு தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலகம், விருதுநகர்/ தாசில்தார், ராஜபாளையம்.2) மு.வடிவேல், தாசில்தார் ராஜபாளையம்/ சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், வெம்பக்கோட்டை.3) இரா.ஆண்டாள், தலைமையிடத்து துணை தாசில்தார், ஆர்.டி.ஓ., அலுவலகம், சிவகாசி/ தாசில்தார், வத்திராயிருப்பு.4) மு.சரஸ்வதி, தாசில்தார், வத்திராயிருப்பு/ நில எடுப்பு தாசில்தார், நெடுஞ்சாலைகள் அலகு - 5, விருதுநகர்.5) ஜி.குயிலினி, நில எடுப்பு தாசில்தார், நெடுஞ்சாலைகள் அலகு - 5, விருதுநகர். / முத்திரைத் தாள் தாசில்தார், முத்திரைத்தாள் துணை கலெக்டர் அலுவலகம், விருதுநகர்.6) வ.செந்தில்வேல், முத்திரைத் தாள் தாசில்தார், முத்திரைத்தாள் துணை கலெக்டர் அலுவலகம், விருதுநகர். / நில எடுப்பு தாசில்தார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலகம், விருதுநகர்.7) அ.சாந்தி, கோட்ட கலால் அலுவலகம், சிவகாசி/ கேபிள் டிவி தாசில்தார், விருதுநகர்.8) அ.ராமசுந்தர், கேபிள் டிவி தாசில்தார், விருதுநகர்/ கோட்டக் கலால் அலுவலகம், அருப்புக்கோட்டை இருப்பு, விருதுநகர்.9) ரா.சின்னதுரை, கோட்டக் கலால் அலுவலகம், அருப்புக்கோட்டை இருப்பு, விருதுநகர்/ கோட்டக் கலால் அலுவலர், சிவகாசி.
04-Jun-2025