உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பிரசாரம்

சாத்துார்: சாத்துார் முக்குராந்தலில் அ.தி.மு.க.வினர் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.அ.தி.மு.க. ஜெ., பேரவை சார்பில் நடந்த திண்ணை பிரச்சார இயக்கத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் சேதுராமானுஜம் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க.ஆட்சியின் சாதனைகளை விலக்கி மக்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நகரச் செயலாளர் கிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் சீதாராமன், குருசாமி முனியசாமி, மணிகண்டன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை