மேலும் செய்திகள்
அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
07-Jun-2026
சிவகாசி: திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் 6ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி சிங்கார விநாயகர், சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருடாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூச்சொரிதல் விழா,சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
07-Jun-2026