உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அ.தி.மு.க., நகர செயலாளர் நியமனம்

அ.தி.மு.க., நகர செயலாளர் நியமனம்

அருப்புக்கோட்டை, ; அருப்புக்கோட்டை அ.தி.மு.க., நகர செயலாளராக இருந்த சக்திவேல் பாண்டியனுக்கு பதிலாக, அருப்புக்கோட்டை நகர ஜெ.பேரவை செயலாளர் ஆக இருந்த சோலை சேதுபதி நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ