உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுாறு நாள் திட்ட அலுவலர் நியமனம்

நுாறு நாள் திட்ட அலுவலர் நியமனம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரின் குறைகளை நிவர்த்தி செய்ய ஜெயபிரகாஷ் என்பவர் குறைதீர் அலுவலராக பணிபுரிகிறார். ஊதியம் தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்கள் புகார்களை gmail.comஎன்ற மெயிலில் அனுப்பலாம். 89258 11346 என்ற அலைலபசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை