உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மாணவர்களுக்கு பாராட்டு

 மாணவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி, இந்திய தொழிற்கல்வி கூட்டமைப்பு சார்பில் கணித மேதை சீனிவாச ராமானுஜர் கணிதப் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் ஸ்ரீவி லயன்ஸ் பள்ளி மாணவி நந்தினி முதலிடம் பெற்று ரூ.15 ஆயிரம், மாணவர்கள் அரவிந்த், சந்துரு இரண்டாம் இடம் பெற்று ரு.5 ஆயிரம் பரிசு தொகையை வென்றனர். மாணவர்களை பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ