உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

சிவகாசி: திருத்தங்கல் முத்துமாரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் டூ மாணவர் கிஷோர் ஜம்மு காஷ்மீரில் நடந்த 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் தேசிய அளவிலான டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்று இரு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தாளாளர் கணேசன் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ