மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூ., நடை பயணம்
20-Jun-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி சாட்சியாபுரத்தில் 135வது ஆண்டு தவச உற்ஸவ பண்டிகைநான்கு நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ., சர்ச்சில் இருந்து, நேற்று காலை திருச்சபை மக்கள் நடைபயணம் செய்தனர். குரு சேகர தலைவர் பால் தினகரன் தலைமையில் ஏராளமானோர் நடைபயணமாக சாட்சியாபுரம் நோக்கி பயணித்தனர். இதில் திருச்சபையின் கமிட்டி நிர்வாகிகள், ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
20-Jun-2025