உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரியம் சார்பில் மின்சார சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி தலைமையில் நடந்தது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் காலசாமி, கல்யாணி பாண்டியன், பாலசுப்ரமணியன், அனைத்து நிலை அலுவலர்கள் பங்கேற்று, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ