விழிப்புணர்வு கூட்டம்..
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தீயணைப்பு, மீட்பு பணிகள் சார்பில் நடந்த கூட்டத்திற்கு நிலைய அலுவலர் வரதராஜன் தலைமை வகித்தார். சட்டம்குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.