உள்ளூர் செய்திகள்

மறியல்

சாத்துார்: வெம்பக்கோட்டை செவல்பட்டியில் ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர். .இதனால் சிவகாசி சங்கரன்கோவில் ரோட்டில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமல் ,வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.வெம்பக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !