உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விருதுநகரில் ரத்ததான முகாம்

 விருதுநகரில் ரத்ததான முகாம்

விருதுநகர்: விருதுநகர் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த ரத்ததான முகாமை நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் பிரேம்நாத் தலைமை வகித்து துவக்கி வைத்தார். தொழிற்சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சொக்கர், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் ரத்ததானம் செய்த 200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெல்ெமட், பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் காளிதாஸ், நகர செயலாளர் கமல் கண்ணன் செய்தனர். அரசு மருத்துவமனையின் மருத்துவக்குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடு பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ