மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
30-Oct-2026
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரத்த தான முகாமை எஸ்.பி., கவுதம் கோயல் துவக்கி வைத்தார். இதில் டீன் அமுதா ராணி, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, டி.எஸ்.பி.,க்கள் காமேஸ்வரன், யோகேஷ் குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் 100 போலீசார் ரத்ததானம் வழங்கினர். ரத்த வங்கி அலுவலர் ஆனந்தீஸ்வரி, அலுவலர்கள், லேப் டெக்னீசியன்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.
30-Oct-2026