மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
11-Mar-2025
சாத்துார் : சாத்துார் அருகே சத்திரப் பட்டியில் தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சாத்துார் கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் தலைமை வகித்தனர். நகர செயலாளர் குருசாமி பேசினார். ஒன்றியக்கிளைச் கழக செயலாளர்கள் வார்டு உறுப்பினர்கள் பிற அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
11-Mar-2025