உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நீரில் மூழ்கி சிறுவன் பலி

 நீரில் மூழ்கி சிறுவன் பலி

நரிக்குடி: நரிக்குடி உவர்புளியங்குளத்தை சேர்ந்த தீபன். நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அவரது 2 வயது மகன் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு அருகே விவசாய பயன்பாட்டிற்காக தோண்டப்பட்ட சிறிய குளத்தில் மூழ்கி மிதந்தது தெரிந்தது. நரிக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை