உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குழாய் உடைந்து குடிநீர் வீண்

 குழாய் உடைந்து குடிநீர் வீண்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை விருதுநகர் ரோடு ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள தாமிரபரணி குடிநீர் கூட்டு குடிநீர் திட்ட பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் பல மாதங்களாக ரோட்டில் ஓடுகிறது. தற்போது குழாய் அதிக அளவில் விரிசல் ஏற்பட்டு தண்ணீரும் அதிக அளவில் வெளியேறுகிறது. கிராமங்களில் குடிநீருக்கு குடங்களுடன் அலையும் நிலையில், இங்கு ரோட்டில் தண்ணீர் வீணாக ஓடுகிறது. தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைந்த குழாயை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ