உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  டிஜிட்டல் தளத்தில் பதிய அழைப்பு

 டிஜிட்டல் தளத்தில் பதிய அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மீன்வளத்துறை, மீனவர் கூட்டுறவுச் சங்கம், மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் மீனவர் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரணத் தொகை பெற முடியும். எனவே அனைத்து உறுப்பினர்களும் இசேவை மையம், சி.எஸ்.சி., கணினி மையங்களை அணுகி தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்திடலாம். விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளத்துறை, கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் - 626 001, தொலைபேசி எண்: 04562 -244707 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை